செங்குந்தர்களிடமிருந்து நகராட்சி தலைமைப் பதவியை மாற்றினால் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியை செங்குந்தர்கள் மாற்ற தயங்க மாட்டோம்.
சமூக நீதி, சரியான பிரதிநிதித்துவம் வேண்டும்.
இல்லையெனில், ஆர்ப்பாட்டங்கள், கண்டன நிகழ்வுகள், அரசியல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவோம்.
சமூக நீதிக்காக - ஒவ்வொரு அடியையும் உறுதியுடன்!.
தமிழ் செம்படைக் கழகம்
தென்காசி மாவட்டம்
தொடர்புக்கு: 95 97 91 10 62
இணையதளம்: www.tamilredarmy.in
info@tamilredarmy.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொகுதியின் பெயர் (வசிப்பது தமிழ்நாடு எனில்) அல்லது மாநிலத்தின் பெயர் (வெளி மாநிலம்) அல்லது நாட்டின் பெயரை (வெளி நாடு) உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து குறுஞ்செய்தியாக அனுப்பவும்.