சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி உடனுறை அருள்மிகு கோமதி அம்பிகை திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் நான்காம் நாள் மண்டகப்படி விழா, செங்குந்த முதலியார் மண்டகப்படி ஆகும் சிறப்பு நாளாகும்.
இந்த புனித நாளில் நடைபெறும் மண்டகப்படி திருவிழாவிற்கு, செங்குந்த உறவுகளும், பக்தர்களும் பல்லாண்டு பாரம்பரியத்துடன் பங்கேற்கும் நாள் இது.
மேலும் அறிய