தமிழ் செம்படைக் கழகம்

நிதி உதவிக்கான விழிப்புணர்வு உரை

muthu
முத்து வேல் ராஜா

நிறுவனத் தலைவர்

தமிழ் செம்படைக் கழகம்

நிதி உதவிக்கான
விழிப்புணர்வு உரை

இணையம் பேசுகிறதோ, மக்களின் மனதில் உணர்வுகள் பரவுகிறதோ, எங்கும் எதையும் தாண்டி குரல் கொடுக்க நாங்கள் வந்திருக்கிறோம் — தமிழ் செம்படைக் கழகம்.

நாங்கள் பேசுவதைவிட செயலில் நம்பிக்கை வைக்கும் அமைப்பாகவே வளர்ந்து வருகின்றோம். இந்த நிலையை எட்டச் செய்தது எங்கள் ஐம்படைக் கொள்கைகள்:

1. சமூக நீதி
2. சமத்துவம்
3. மொழியுரிமை
4. மாநில சுயாட்சி
5. அனைவருக்குமான பிரதிநிதித்துவம்
  • இவை வெறும் எழுத்து அல்ல குரல்வை ஒவ்வொரு தமிழ் மனத்தையும் எழுப்பும் தீக்குச்சி. இந்த கொள்கைகளை அடிக்கோடாக கொண்டு நாம் கிராமங்களிலும், நகரங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்கள், மக்கள் நேர்காணல்கள், சமூக சேவைகள், மாணவர் அமைப்புகள், பெண்கள் முன்னேற்றம், மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்கள் நடத்தி வருகிறோம்.
  • ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமானால் — ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒரு ஆதரவு தேவைப்படுகிறது. ஒவ்வொரு கனவுக்கும் ஒரு கையெழுத்து மட்டும் போதாது, ஒரு நிதி ஒதுக்கீடும் தேவை.
  • எங்களின் சமூகச் செயற்பாடுகள் தனிநபர் செலவுகள், ஊர்கூடல் ஏற்பாடுகள், பதிப்புகள், துண்டுப் பிரசுரங்கள், ஊடகத் தகவல் பரப்பல், மற்றும் போராட்ட ஏற்பாடுகள் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளன.
  • இவை அனைத்தும் தங்களின் ஆதரவின்றி சாத்தியமில்லை.

அதனால் தான், இது ஒரு மனம்தோன்றல் வேண்டுகோள்:

  • இனப்பரம்பரையில் வேரூன்றிய சமூக நீதிக்காக, மொழியை மதிக்கக்கூடிய தமிழரசு கனவுக்காக, மாநில உரிமையை காக்கும் பயணத்துக்காக — தங்களது நிதியுதவியை வழங்குங்கள்.
  • நாங்கள் அரசியலில் வெறும் பதவிக்காக நுழைந்தவர்கள் அல்ல. நாங்கள் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க களத்தில் இறங்கியவர்கள். உங்கள் ஒவ்வொரு ரூபாயும், ஒரு உணர்வான உரிமையை உருவாக்கும்.
“நீங்கள் தரும் சிறு நிதியே எங்கள் பத்து கிராமங்களில் விழிப்புணர்வை பரப்பும்.”
தங்களது உதவியை வழங்க விரும்புவோர் கீழ்காணும் வழிகளில் எங்களை அணுகலாம்:

தொடர்புக்கு: +91 95 9791 1062
மின்னஞ்சல்: muthuvelrajakvp@gmail.com

தமிழக மக்களின் உரிமைக்குரல் — தமிழ் செம்படைக் கழகம்
உங்கள் ஒவ்வொரு ரூபாயும் ஒரு புரட்சிக் குரல்.
தமிழ் செம்படைக் கழகம்

ஒவ்வொரு நாமும் ஒளிக்கதிர்,
ஒன்றினைந்து அமைப்பைச் சுடராக்குவோம்!