தமிழ் செம்படைக் கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், எதிர்வரும் நிகழ்வுகள்
அனைத்தும் பார்க்க
நிறுவனத் தலைவர்
இணையம் பேசுகிறதோ, மக்களின் மனதில் உணர்வுகள் பரவுகிறதோ, எங்கும் எதையும் தாண்டி குரல் கொடுக்க
நாங்கள் வந்திருக்கிறோம் — தமிழ் செம்படைக் கழகம்.
நாங்கள் பேசுவதைவிட செயலில் நம்பிக்கை வைக்கும் அமைப்பாகவே வளர்ந்து வருகின்றோம்.
மண்ணும், மொழியும், சமூக நீதியும் புறக்கணிக்கப்படும் இக்காலத்தில், உண்மையான மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக தமிழ்ச் செம்படைக் கழகம் உருவாகியுள்ளது.
இயக்கத்தின் தனித்தன்மை:
இனத்தின் நலனுக்காக – நீங்களும் இணையுங்கள்!